திருக்குறுங்குடி, ஸ்ரீ குறுங்குடிவல்லியம்மை உடன்கொண்ட அழகிய நம்பிராயர் திருக்கோயில்..பங்குனி பெருந்திருவிழா ஆறாம் திருநாள் நேற்று மாலை சுவாமி தண்டியல் சேவை மற்றும் யானை வாகனப் புறப்பாடு..
コメント