Loading...
「ツール」は右上に移動しました。
利用したサーバー: wtserver3
2いいね 116回再生

முடி உதிர்தல் | புற்றுநோய்ப் பராமரிப்புக் கல்வி | Hair loss (Tamil) | Cancer care education

கீமோதெரபி சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு ஆகியன முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். முடி உதிர்தலைச் சமாளிப்பதற்கான சில உத்திகளை இந்த வீடியோ கோடிட்டுக் காட்டுகிறது.

இந்தத் தொடரில் உள்ள ஏனைய வீடியோக்களைப் பார்க்க எங்கள் பிளேலிஸ்ட்டைப் (playlist) பார்வையிடவும்:    • புற்றுநோய்ப் பராமரிப்புக் கல்வி | Can...  

பிள்ளைகளுக்கான மேலதிகச் சுகாதாரத் தகவல்களுக்கு www.aboutkidshealth.ca/ ஐப் பார்வையிடவும்.

இந்த அறிவுறுத்தல்கள் The Hospital for Sick Children இல் உள்ள நோயாளிகளின் குடும்பங்களுக்கான கற்பித்தல் திட்டத்தின் ஒரு பகுதியாகும். விரிவான செய்முறைப் பயிற்சிக்கு மேலதிகமாக அவை வழங்கப்படுகின்றன. உங்கள் பிள்ளையின் தனிப்பட்ட தேவைகளைப் புரிந்துகொள்ளும் ஒரு சுகாதாரப் பராமரிப்பு வழங்குனரின் பயிற்சி மற்றும் ஆலோசனையின்றி இந்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டாம் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் பிள்ளையின் ஆரோக்கியப் பராமரிப்பு வழங்குனருடன் இந்த வழிமுறைகளை மதிப்பாய்வு செய்யவும், அவை உங்கள் சூழ்நிலைக்கு ஏற்றதா எனச் சரிபார்க்கவும்.

Facebook: www.facebook.com/aboutkidshealth
Twitter: www.twitter.com/aboutkidshealth
Pinterest: www.pinterest.com/aboutkidshealth

コメント