திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளில் அறத்துப்பால் ,அதிகாரம்6,வாழ்க்கை துணை நலம் ,54வது குறள் ,பெண்ணின் பெருத்தக்க யாஉள கற்பு என்னும்/திண்மை உண்டாகப் பெறின்.🙏🙏🙏🙏🙏🪷
コメント