ஹரியானா முதல்வராக பாரதிய ஜனதா கட்சியின் நயாக் சிங் சைனி இரண்டாவது முறையாக நேற்று பதவியேற்றார் அவருடன் இரு பெண்கள் உட்பட 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்
コメント