ஆண்டாள் தமிழத்தில் 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை விளக்கும் வித்தியாசமான ஒரு வரலாறாகும். திருமாலின் மனைவியாகும் பாக்கியம் செய்தவள். ஸ்ரீ வில்லிபுத்தூர் நந்தவனத்தில் ஒரு துளசி செடியின் அடியில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் மகாலட்சுமியே ஆண்டாளாக அவதாரம் செய்தார். இதோ முழு பதிவு வீடியோ வில் ...
Aandal history in tamil , ஆண்டாள் வரலாறு, ஆடி பூரம் 2024, ஆடி 2024
#Aandalhistoryintamil #andal #ஆண்டாள்வரலாறு #ஆடிபூரம்2024 #mahalakshmi #மகாலக்ஷ்மி
Athuthan Ragasiyam
コメント