தமிழ் மொழியில் முதல் சாகித்ய அகாடமி விருது பெற்றவர் யார்?
#முதல்சாகித்யஅகாடமிவிருது #ரா.பி.சேதுபிள்ளை #educatormuthukumar தமிழ் மொழியில் முதல் சாகித்ய அகாடமி விருது பெற்றவர் யார், சாகித்ய அகாடமி விருது, தமிழ் மொழியில் முதல் விருது பெற்றவர், ரா. பி. சேதுப்பிள்ளை, சாகித்ய அகாடமி விருது24 இந்திய மொழிகளில் இலக்கியத்திற்கு சிறந்த பங்களிப்பு செய்பவர்களுக்கு, 'சாகித்ய அகாடமி' விருது மத்திய அரசால் வழங்கப்படுகிறது, 1955-ஆம் முதல் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன,விருதுடன் சான்றிதழ், ரூ.1 லட்சம் சேர்த்து வழங்கப்படுகிறது, தமிழில் முதல் விருது தமிழ் இன்பம்
コメント