நன்றி : ஸ்ரீசங்கரா தொலைகாட்சி
தக தகக்கும் குதிரை மீது ,
பச்சை வண்ணப் பட்டுடித்து ,
பக்தர் வெள்ளப்பெருக்கில் நீந்தி - அழகர்
ஆடி ஆடி வரும் அழகைக் கண்டு ரசிக்க
கோடி கோடி கண்கள் வேண்டும்
தங்கக் குதிரையில் வைகையில் இறங்கும் அழகரை
வெள்ளிக் குதிரையில் வீரராகவப் பெருமாள் , மும்முறை வலம் வந்து 'முறை' செய்யும் முறை - பெரியோரை எதிர்கொள்ளும் முறையை சித்தரிக்கும் சீர்மை
コメント