ஏழாவது அறிவு என்றால் என்ன ?
7aum arivu
அறிவு என்பது என்ன?
தன்னை யார் என்று,இயற்கையை யார் என்று, இறைவனை யார் என்று அறிதலே ஏழாம் அறிவு. ஆன்மாவானது ஏழு திரைகளுக்கு அப்பால் உள்ளதாக வள்ளலார் கூறுகிறார். அதாவது ஏழு திரைகள் ஆன்மாவை மறைத்து கொண்டுள்ளது. இந்த ஏழு திரைகளை கடக்கும் பொழுது அவன் ஆன்மாவைக்கானலாம் அதன் மூலம் ஏழாம் அறிவை பெறலாம்.
コメント