நம்பவே முடியேல இவ்ளவும் இவர் பாடினரா ஆச்சர்யமா இருக்கு..எல்லாம் பாடல் அருமை 😘😘😘😘😘😘😘😘
ஒரு தளபதி ரசிகனா இத பாக்கும்போது வேற levala இருக்கு.இத ஒரு தொகுப்பா வழங்குன நண்பருக்கு நன்றி.🤙❤️🔥
நான் விஐய் ரசிகை என்பதில் எனக்கு பெருமையாக உள்ளது I love 💕💕💕😘😘😘 விஐய் அன்னா
விஜய் ரசிகர்களுக்கு இதை விடச் சிறந்த அருமையான விருந்து வேறென்ன இருக்க முடியும்...!! பெரிய கைதட்டல். உங்களுக்கும் இசை நுணுக்கங்கள் தெரிந்து இருக்கு. வீடியோவை ரசித்து ரசித்து செய்திருப்பதைப் பார்த்தாலே புரிகிறது. வாழ்த்துகள்🦋
தளபதி நினைச்சா பெருமையா இருக்கு😍😘 Always my Thalapathy 😍 Idhaya Thalapathy 😍
ஒரு படம் வெற்றியோ தோல்வியோ.. ஒரு மனிதன் பிறந்தநாளுக்கு இப்படி பட்ட ரசிகர்கள் வாழ்த்துக்கள் மற்றும் அன்பு கிடைக்கும் பாக்கியம் பெற்ற ஒரே நடிகர் தளபதி விஜய் அண்ணா மட்டுமே ❤
எங்க தளபதி விஜய் எப்பயுமே வேற லெவல் ♥️♥️♥️🎶🎶💪👍🤝👌🎉🎉🎉🎊🎊✌️✌️✌️🎈🎈🎈🎈
•Acting *Action *Romance *Humor comedy *Sentiment/Emotions •Dance •Singing Thalapathy is a multi-talented actor ♥️💯 HBD Thalaiva 🎉💕
90s காலத்துக்கே ஒரு முறை டைம் travel பண்ண மாதிரி இருந்தது எல்லா songsஉமே favorite தான். vijay with vijay voice always mesmerizing 😱😱😱😱❤❤❤❤
அண்ணாவுக்கு singing oru gift but விஜய் அண்ணா தமிழ் சினிமாவுக்கே கெடச்சா மிகப்பெரிய gift love u விஜய் அண்ணா😘😘😘😘...
Thalapathy Vijay Singing Songs : Track List : 01.Rasigan _ Bombay City [1994] 02.Deva _ Aiyaiyoo Alamelu [1995] 03.Deva _ Oru Kaditham [1995] 04.Deva _ Kottagiri Kuppamma [1995] 05.Vishnu _ Thotta bettaa [1995] 06.Coimbatore Mappillai _ Bombay Party [1996] 07.Maanbumigu Maanavan _ Thiruppathy Ponaa [1996] 08.Selva _ Chicken Kari [1996] 09.Kaalamellam Kaathiruppen _ Anjaam Number [1997] 10.Once More _ Oormilaa Oormilaa [1997] 11.Kadhalukku Mariyadhai _ Oh Baby Baby [1997] 12.Priyamudan _ Mowriya Mowriya [1998] 13.Velai _ Kaalathu ketha [1998] 14.Nilaave Vaa _ Nilave Nilave [1998] 15.Nilaave Vaa _ Chandira Mandalathai [1998] 16.Periyanna _ Naan Thammadikkira [1999] 17.Periyanna _ Juddadi Laila [1999] 18.Periyanna _ Roadula Oru [1999] 19.Nenjinile _ Thanga nirathuku [1999] 20.Priyamanavale _ Mississippi Nadhi [2000] 21.Badri _ Ennoda Laila [2001] 22.Thamizhan _ Ullathai Killadhae [2002] 23.Bagavathi _ Coca-Cola [2002] 24.Sachein _ Vaadi Vaadi [2005] 25.Thuppakki _ Google Google [2012] 26.Thalaivaa _ Vanganna Vanakkanganna [2013] 27.Jilla _ Kandangi Kandangi [2014] 28.Kaththi _ Selfie Pulla [2014] 29.Puli _ Yaendi Yaendi [2015] 30.Theri _ Chella Kutti [2016] 31.Bairavaa _ Papa Papa [2017] 32.Bigil _Verithanam Verithanam [2019] 33.Master _ Kutti Story [2020].... 34.Beast _ Jolly O Gymkhana [2022] 35.Varisu _ Ranjithame [2022] 36.LEO _ Naa Ready [2023] ............................
நான்...தல வெறியன்.... ஆனால் விஜய்.....பாட்டுக்கு நான் அடிமை... அதிலும் கண்டாங்கி ,செல்பி புள்ள, கூகுள் கூகுள், kutty story.....my fav fav favourite happy birthday Vijay sir...💖💖💖🎉🎉🎊🎊
1.singer 2.Actor 3.Dancer 4.Emotional 5.Humanity Comedy All area la yum Anne king Da தளபதி💋💋😘😘
நான் தல ரசிகன்... விஜய் பாடிய பாடல் எல்லாம் சூப்பர்.. நான் அவர் பாடலுக்கு அடிமை ... வாழ்த்துக்கள் தளபதி
எனக்கு ரொம்ப பிடித்த நடிகர் எனக்கு விபரம் தெரிஞ்ச வயதில் இருந்து அவர் ரசிகை அவர் பாடிய பாடல் கேட்கும் போது மனசுக்கு அவ்ளோ ஹேப்பி யா இருக்கும் அவர் ஸ்மைல் ஸ்டைல் லா பேசுவது க்யூட் ஆ இருக்கும் லைஃப் ல ஒரு டைம் ஆவது நேர்ல பார்க்கனும் னு ஆசை இப்படிக்கு தளபதி யின் தீவிர ரசிகை மகா ரகு ராமன் 😍🙏
இத்தனை திறமைகளை கொண்ட தளபதியின் ரசிகை என்பது மகிழ்ச்சியாக உள்ளது எங்கள் இளைய தளபதியின் பிறந்த நாளன்று இந்த பதிவை பதிவிட்டதற்கு நன்றி அண்ணா
Good ACTOR good SINGER good DANCER எங்க தளபதி வேற லெவல்🔥❤️
Thalapathy is not a name, it's a brand, Happy birthday Thalapathy
Enno evlo peru paada vanthalu vijay anna place aa pudikka mudiyathu Stage la yu vijay anna tha super My God is vijay anna ❤❤❤❤❤❤❤
@DuraiMD