@RajiRaji-xk8jp

வெறித்தனமான எடிட்டர் 👍🏻

@Raangaannateam

நம்ம...எடிட்டருக்கு ஒரு ஒரு தேசியவிருது பார்சல்

@RajaK-pr2gl

எடிட்டருக்கு ஒரு சிறப்பான சல்யூட்

@திராவிடன்-ப6த

இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவான்..... இந்த நாட்டிலே.

@gunaisinghamirsinghgunasin6526

கட்சியே இல்லை. சங்கம். 33 ஆண்டு காலம் அள்ளி குவித்து இருக்கிறீர்கள்.

@mohaninvestzone2004

இவனையைல்லாம் எப்படி மக்கள் நம்புகின்றார்கள் என்று தெறியவில்லை. புதுசா பொய் சொன்னாகூட பரவாயில்லை. சொன்ன பொய்யையே திரும்ப திரும்ப சொல்றான்

@PrasamGottur

ஆண்ட பரம்பரை, பேண்ட பரம்பரையானது.

@thambiduraid450

வித்தியாசமான ஒரே விதமான காட்ச்சி 
சீ சீ சீ கட்ச்சி 
மரம் வெட்டாளி கட்ச்சி 
சைக்கிள காணோம் கட்சி 
ஜாதி மதம் மொழி இனம் வெறியூட்டும் கட்சி தனி சிறப்பு ஆனால் ஒத்த கருத்துடைய கட்சி 
இது எப்போதும் ட்ரைலர் தான்

@DMK.Patturaj

தேர்தலில் எடைக்கு எடை பெட்டிகேட்பானோ இனிமேல்

@vajjiravelvel1788

இது என்னடது ஆண்டா பரம்பரைக்கு வந்த சோதனை😅

@dhayanithin3022

ஜாதி வெறி கலவரத்தை உண்டாகவா ஐந்து வருடம் 🥭🥭🥭🥭

@baskarm8865

ஒரு சாணிமூட்டை நிகரா  அரிசி மூட்டை

@kgenterprises2772

ஆண்ட பரம்பரை என்றால் வெள்ளைக்காரர்கள் ஆண்ட போதா ?

@sheelarajagopal2812

யோவ் எடிட்டர்!!!! சூப்பர் யா செல்லம் ❤

@annadurai9930

தலைகீழா நின்றாலும் ஒன்னத்தையும் புடுங்கவும் ஆட்டவும் முடியாது மாங்கா ...

@murugan-x1z

சின்ன மாங்கா ஒன்னும் எடுப்படாது

@mathivanankrishnamoorthy4266

தங்கத்தையே எடை குறை வைத்தாலும் நாம் செய்த பாவம் தீராது அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை 🙏🙏🙏

@MadhuSiddharth-i8b

நீட்டுக்கு கையெழுத்து போட்டு தான் அன்புமணியும் அதிமுக எம்பிங்க தான்

@Kmk-ct4wn

நீ MP ஆக இருந்த போது எத்தனை ஊழல் செய்தாய் என்று டெல்லிக்கே தெரியும்..

@jayakumariammu843

சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார்.திண்டிவனத்துக்கு என்ன மருத்துவ வசதி செய்து கொடுத்தார்