நம்தமிழ்நாட்டின் ஒற்றுமை என்றும் வெல்லும் 🎉🎉🎉🎉🎉
இன்னும் Arrest பண்ணாமல் இருப்பதே பயமில்லாததற்க்கு காரணம்
தமிழ்நாடுல்ல நாங்க பிறந்தற்க்கு பெருமை படுகிறோம்
இது வட நாடு இல்லடா எச்ச😡😡😡
பீகாரியை ரிலோகெட் பண்ணி பீகாருக்கு அனுப்பு
பீகாரில் இருந்து வந்து தமிழ்நாட்டில் நமக்கு பாடம் எடுக்கிறாரே தமிழ் நாட்டில் இருந்து பீகாரில் போய் தமிழன் பேச முடியுமா? பிரதமர் மோடி ஒடிசாவில் ஒரு தமிழரை. எப்படி பேசினார்
நல்ல கருத்துள்ள பதிவு நன்றி பாராட்டுக்கள் உங்களுக்கு
முதல்வர் ரொம்ப நல்லவனா இருக்காரு. இங்கே நல்லவன் தேவை இல்ல , ஒரு வல்லவன் தான் தேவை. நடவடிக்கை எடுங்கள் முதல்வரே .
ஐயா ராசா அவர்களை அப்படியே வேங்கவயலுக்கு திருப்பி விடுங்க அங்கே இந்துக்களுக்கு பிரச்சினை
Seeman H raja ku Sombu
எங்கள் ஹிந்து சொந்தங்கள் எங்கள் நண்பர்கள்....அவர்களை பிரித்து ஆள முயற்சிக்க வேண்டாம்
😂😂😂ராஜாவின் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகி கொண்டே இருக்கிறது தமிழ்நாட்டில்😂😂😂 சின்னப் பையன் ஊருக்குள்ள வேற பெரிய மனுஷனை கூட்டிட்டு வா என்று மதுரை மக்கள் மண்டையில தட்டி அனுப்பிவிட்டார்கள் 😂😂😂
😂😂😂 KP TROLL உங்களுடைய மிகப்பெரிய ரசிகன் நான். உங்கள் காணொளி அனைத்தும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.
நாங்க எல்லாமே சகோதரர்கள் 🎉🎉❤❤
ஆயிரம் troll வீடியோ வந்தாலும் எச்ச troll வீடியோ பாக்குற சுகமே தனி😅😅
H RAJA உங்கள் அரசியல் வாழ்கையில் தமிழ்நாட்டுக்கு நல்லது பன்னியது என்ன
பிஹாரி சொல்ல கூடாது இது தமிழ் நாடு
தமிழ் மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள்.. உங்கள் அரசியலுக்கு மக்களை பயன் படுத்தி கொள்ளாதீர்கள்
இந்தியா எப்படி முன்னேற்றம் அடைய வேண்டும் என்று யோசிங்க திரு அன்னா மலை சார் சைனா எங்கேயோ போயிட்டு இருக்கு ஆனால் நம்ம இந்தியாவில் 40கோடி பேர் சாப்பாடு இல்லாமல் இருக்காங்க அவர்களுக்கு ஏதாவது செய்யலாம் இல்லையா பாவம் மக்கள் பாவம் மக்கள்
@mdmeerasahib1864