எவனும் படித்து முன்னேறாமல் இருக்க இப்படி ஒரு திட்டம்
அருமையாக இருந்தது.
கரி காலா இறங்கி அடி இது நம்ம காலம்...👊👊👊👊
இப்பதான் என் மனசே குளிருது,😂😂😂😂😂😂😂
ஒரு துணிக்கு 15 ருபாய் வரும் என்று துணி துவைத்து அவங்க அப்பா லட்சம் லட்சமாக சம்பாதித்தால் மகனை எதுக்கு பிஏ படிக்கவைத்து நல்ல வேலைக்கு போகனும் என்று நினைக்கிறார்?
கரிகாலா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்த்துகள்
அருமையான troll... இல்லை இல்லை.... இது உண்மை. சங்கிகளைக் கதற விடும் இந்திரகுமார் வாழ்க.. அந்த வகையில் சங்கதிகளை ஆப்பு வைக்கும் அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்.❤
வாழ்த்துக்கள் தோழர் 🎉🎉🎉
கரிகாலன் ❤❤❤
Bjp யை ஆதரிச்சதுக்கு அருமையான பரிசு. இப்போதாவது புரிஞ்சா சரி.
ஏன் பாரம்பரிய குலத்தொழில் செய்யும் கோயில் பூஜை செய்யும் பிராமணர்களைஏன் விஸ்வகர்மா திட்டத்தில் சேர்க்கவில்லை
கூட்ரா பஞ்சாயத்தTeam க்கு வாழ்த்துக்கள். இந்த வீடியோவுக்கு கொடுத்தசினிமா oounters எல்லாம் அல்டி மேட் மேட்சிங். My Special wishes to Editor.Keep it up Bro.
சூப்பர்டா நண்பா
ஆச்சாரி ஏன் வந்து டிவில பேசணும் போய் கோயில் கதவு அருகில் நிற்கச் சொல்லுங்கள்.
திட்டத்தை கொண்டுவந்த மோடி அவருடைய பரம்பரையில் எத்தனை பேர் பிரதமராக இருந்தார்கள் என்று சொல்லுவாரா.
தம்பி கரிகாலா சூப்பர் நீ கேட்ட ஒவ்வொரு கேள்வியும் அருமை அருமை
குலத்தொழில் செய்துக்கிட்டு இருந்தா நம்ம நாடு முன்னேற்றம் அடைந்திருக்காது... எல்லோரும் சிக்கிமுக்கி கல்லை இன்றும் தேய்த்து கொண்டிருப்போம்... பகுத்தறிவு கொண்டு யோசிக்கும் போதுதான் நம் தேவையைப் பூர்த்திசெய்ய புதுப்புது கண்டுப்பிடிப்புகள் உருவாகும்... குலத்தொழில் செய்துக் கொண்டிருந்தால் நாமும் முன்னேற மாட்டோம் நாடும் முன்னேறாது...
மக்களிடம் மூட நம்பிக்கையை பரப்பி பயமுறுத்தி இந்த பரிகாரம் செய்! அந்த பரிகாரம் செய்! என மக்களை ஏமாற்றி தட்டேந்தி பிச்சை எடுப்பது குலத்தொழிலா?
பாஜக காரன் அப்படிதான் அவர்களை விதாதத்துக்கு அழைக்ககூடாது
@veerangopal2564