@jaganms2690

நடிப்பு போலத் தோன்றுகிறதென்று ஒரு‌ கருத்து.

@rajeshwarihariharan805

தமிழகத்தில் கலவரம் உண்டுபண்ணினால் மகன் மீது பழி வந்துவிடும் என்பதால் பலிகடாவாக முகுந்தன் நியமிக்க படுகிறார்...அப்பா,மகன் நல்ல நடிப்பு...

@Arul-z4e

வாங்குன பெட்டி பத்தலை போல அதான் இப்புடி பண்றாங்க

@moorthyguru5840

1:36 மாங்காய் கொட்டை எடுக்கப்பட்ட 1:48  தருணம் 2:00 என்று யாரெல்லாம்✋ நினைக்கிறீங்க @ KP_Troll

@pavunrajas5813

எல்லாமே நாடகமப்பா😅

@shyamsundar-uk2gj

இந்த ரெண்டு மாங்காய்களுக்கும் நடக்குற சண்டைய உ‌ண்மையான  சண்டைன்னு நினைக்கற நாம தான் உண்மையான " மாங்கா மடையர்கள் "

@worldwildlife-c6l

பேரனுக்கு பொறுப்பு கொடுக்க இப்படி ஒரு நாடகம்  சின்ன மாங்கா எதிர்ப்பது போன்று நடிக்கிறான் பெரிய மாங்கா சின்ன மிரட்டுவது போன்று நடிக்கிறான்😂

@AbdulWahab-kb6cd

அன்பமணி அரம்பிக்கும் புதியாகட்சி சின்னம் கத்தரிக்கா

@rajarhythms5168

2 மாங்காயும் அவங்களே பிதுக்கிகொண்டார்கள் 😂

@RAJESHKUMAR-dq5os

மூட்டால் அக்கினிசட்டி கூட்டம் இருக்கும் வரை 😂😂😂😂 நீங்க என்ன வேணும்னாலும் நாடகம் போடலாம் .....

@abdulraheem1696

தன் மனைவியையே ஜெயிக்க வைக்க முடியாத சின்ன மாங்காய்.

@sathyams8727

தலைவா உனக்காக தான் waiting 😂😂😂😂

@King8165-k6d

மாம்பழம் விக்குற கண்ணம்மா உன் மனசுக்குள்ள என்னம்மா 😂😂

@annaduraimallika5323

மாம்பலம்..அழுகீடும்போல😅😅😅😅😅😅

@valanarasu6802

எவ்வளவு நாள் ஒரு பெட்டி வாங்குறது, இனி அப்பன் அதிமுக வில் ஒரு பெட்டியும்  மகன் பிஜேபி ல் ஒரு பெட்டியும், ஆக 2 பெட்டிகள், இதைத்தான் ஒரு கல்லில் 2 மாங்கா என்பார்களோ 😂

@dark_devil_edits_07

இதெல்லாம் அரசியல் நாடகம்.... தொண்டர்களை நம்பவைக்கும் யுக்தி

@gangaduraikanniyappan947

தங்களுடைய பதிவுகள் அனைத்துமே அருமையான பதிவு நன்றி 🙏👍

@maheshthunder

டேய் தகப்பா இதெல்லாம் ஞாயாமாடா😅

@SivaranjaniM-oj6ve

மேடையில்  பேசிக்கொண்டிருக்கும் போதே  அலுவலகத்துக்கு  இடம்  பார்த்து விலாசம்  வரை சொல்றாரு அன்புமணி  அப்போ இது ஏற்கனவே ஒத்திகை பார்த்த  நாடகமா

@prabhakarnarayanasamy531

ஏற்கெனவே வீட்ட விட்டு வெளிய வராம ஒருத்தன் அங்க அரசியல் பன்றான்,, நீ வேறயா,,