@jeevatoday5887

JEEVA HISTORY :
   / https://www.youtube.com/@JEEVAHISTORY-m7e

நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
   / https://www.youtube.com/@jeevatoday5887

jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
    / https://www.youtube.com/@JeevaCinema

@Dbee-box

தென் மாநிலங்கள் ஒன்றிணைந்து தனி நாடு உருவானால் நன்றாக இருக்கும்.❤

@karmgamp

அப்போதே அறிஞர் அண்ணா அவர்கள் தனித் தமிழ்நாடு வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் அது இப்போது மத்திய அரசு நடவடிக்கை பார்த்தா தனித்தமிழ் நாடு அவசியம் தேவை

@manivannan-q6k

அண்ணா அன்றே சொன்னார்
நாங்கள் தனிநாடு கோரிக்கையைத் தற்காலிகமாக ஒத்தி வைக்கிறோம்
ஆனால் தனிநாடு தேவை என்பதற்கான காரணங்கள் இன்னும் அப்படியே இருக்கின்றன என்றார்.
அது இன்றைக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

@nobleraj9881

தென் இந்தியா தனியாக பிரிந்து போவது தான் இதற்கு முடிவு

@smvel27

தனித்தமிழ் நாடு ஒன்றே தீர்வு 👍

@jecintham9741

தென் தமிழக முதல்வர்கள் ஒன்று சேர்ந்து நல்ல முடிவு எடுக்க வேண்டும்

@MohanKumar-te2bt

தனிதமிழ்நாடு
தனிதமிழ்நாடு
தனிதமிழ்நாடு

ஒன்றே தீர்வு

வாழ்கதமிழ்
வளர்க தமிழ்

@ramachandran9576

தனி தமிழ் நாடு
ஒன்றுதான்  தீர்வு

@arulmurugan7243

இல்லனா தனிநாடு பிரிக்க வேண்டும் தமிழ் வாழ்க

@selvaradjek3473

பி ஜெ பி ஒரு  முடிவோடு  நாட்டை   சர்வாதிகாரி ஆட்சி செய்ய ஆசை படுகிறது.

@Manis-zc2dx

தனி நாடக வேண்டும் தமிழ்நாடு

@selvalingam1263

ஐயா தாங்கள் ஒவ்வொரு தமிழ் நாடு ஊரின் ஏற்றுமதியை சொல்லும் போது என் உடல் சிலிர்க்குது.

@TGAProMKM

தென்னிந்தியாவை சுரண்டுகிறது அந்த வட இந்திய கும்பல்...

@murugasans2919

நமது முன்னோடி கள் தீர்க்கதரிசிகள். நம்மை காத்து நின்றார்கள். எனவே நாமும் ஒருங்கிணைந்து. கட்சி பேதமின்றி நம்மை காத்துக் கொள்ள வேண்டும்.. இந்திய வின் பெரும் பற்றிய விரிவான விளக்கம் அருமை நன்றி..

@NewlookTailors-wh1rp

தமிழ்நாடு தனி நாடாக இருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்.

@kannanr4754

ஒட்டுமொத்த இந்தியாவை தங்கிப்பிடிக்கும் எங்கள் அனைத்தமிழ்நாடு..,

@alagumurugan537

ஜீவசகாப்தன் அவர்களின் தரவுகளோடு கூடிய விளக்கத்தை எப்போதுமே ஆதாரத்தோடு விளக்குவார் அருமை.

@sundarraj7971

இந்திய வரலாற்றில் முக்கிய இடம் பிடித்து சாதனை படைத்து விட்டார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா அவர்கள்

@thameemansari3035

முதல்வர் வருக்கு கோபம் வந்தால் சரிதான் உங்கள் உடைய இந்த புல்லி விபரம் நிச்சயமாக அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்