பள்ளியில் படிக்கும் போது பாடியது இப்போது திரும்பவும் பாடவைத்த பீகாரிக்கு நன்றி 😅
ஆரியம் வழக்கொழிந்து என்று வரும் வாக்கியத்தை இனிமேல் சேர்த்து தான் பாட வேண்டும்
ஆரியம் போல் வழக்கொழிந்த என்ற வரியை சேர்த்து அரசு ஆணை வெளியிடவேண்டும்
எங்கள் திராவிட வளர்ச்சியின் முதல் பிரச்சாரத் தூண் ஆர் என் ரவி அவரை யாரும் திட்டாதீங்க
முதல்வரின் சாடல் மிகவும் சரியானது.
இந்த rn ரவி மறந்து போகவிருந்த தமிழ் உணர்வை புத்துயிர் கொடுத்துள்ளார். அதற்கு உளமார்நத நன்றி.
Super speech udhay👏👏👏👌
ஏம்ப்பா?சிங்கிளாக பாடினால் தவறுதல் ஏற்படும்.ஆனால் கோரஸாக தமிழ்தாய் பாடும் போது எப்டுறா?எப்டுறா??😂😂😂😂
நான் பள்ளியில் படித்த காலங்களில், இந்து, இஸ்லாம், கிருஸ்துவம், போன்று எல்லா மதங்களைச்சார்ந்த மாணவர்களும், பள்ளர், பறையர், தேவர், அருந்ததியர், நாடார், செட்டியார், பிள்ளைமார் போன்று எல்லா சாதிகளைச்சார்ந்த மாணவர்களும் ஒன்றாகத்தான் படித்தோம். யாரும் எவ்வித பேதமும் பார்த்ததில்லை. ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக, ஒரே தாய் பிள்ளைகள் போல் படித்தோம். எங்களுக்கு கற்றுத்தந்த ஆசிரியர்களும் எல்லா சாதி மதமும் கலந்து தான் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் எவ்வித பேதமும் பார்க்காமல், எல்லா மாணவர்களையும் தங்களின் சொந்தப்பிள்ளைகள் போல், அன்புடனும் அக்கறையுடனும் பயிற்றுவித்தார்கள். இன்று, மாணவர்கள் மற்றும் சமூக சூழலை நினைத்து மனம் பதறுகிறது. இப்படியான சூழல் எப்படி உருவானது ? அந்தக்காலம் போல் இந்தக்காலமும் மாறி விடாதா இறைவா என்று, ஆதங்கப்பட மட்டுமே முடிகிறது... #நாங்குநேரி அவலம்...
ஆரியன் தலைப்பு சூப்பர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
சங்கிகளைத் தரமான சம்பவம் செய்வதில் KP TROLL TOP 😂😂👏👏💐💐
அவன் இவன் என்று பேசும் அளவிற்கு இந்த ரவி தள்ளப்பட்டு விட்டான் உண்மையில் பாவமாகத்தான் இருக்கிறது
திராவிடநல் திருநாடு தமிழ் நாடு
தமிழன்❤
இங்கு இந்தி மாத கொண்டாட்டம் மக்கள் வரிப்பணத்தில் கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை.
ஆரியன் ரவி
இது தமிழர் நல் திருநாடு. தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
Legal action should be taken on, in this sequence 1. DD Director 2. Program Co-ordinator 3. Governor if he is willingly made such change 4. Governor's PA (so called IAS officers)
தமிழ் தாய் வாழ்த்து ஒலி நாடாவை ஏன் போடாமல் தாய்மொழியில் பாடவேண்டும் அத்துடன் தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு சரிய தமிழ்தெரியாதா என்ன இது வேண்டுமென்று திட்டமிட்டு செயல்பட்ட ஒன்று மிகவும் கண்டிக்க தக்கது
@samayadhurai3736