இசைஞானியின் இந்த அரிய பொக்கிஷங்களை.. எங்களுக்கு வழங்கிய .. நல்ல உள்ளத்துக்கு... கோடான கோடி நன்றிகள்...
அருமையான டூயின் சிறு வயதில் கேட்ட பாடல் அருமை சூப்பர் இலைராஜா
Thank you sooooo much....Romba naal thediya paadalgal.
இசை ராக பிதா இசைஞானி இளையராஜா AVL இசைக்கு பித்தன் நான்...
மேஸ்ட்ரோ பியூட்டிஃபுல்
எனக்கும் துர்காதேவி படம் பார்க்கவேண்டும்
The tune for "Sendhoora Kolam" was the ALTERNATE one composed for "Senthoora Poove" song of 16 Vayadhinile movie. It was not used in that movie; so it got used in the movie "Thirupurasundari" but was again left unpicturized/unused. Finally, it was used in "Durgadevi" movie, but interestingly, Durgadevi released earlier! Thirupurasundari released almost a year later! This is the HISTORY and journey of this tune/song.
மறந்து போன பாடல்கள்,நினைவூட்டியதற்கு நன்றி.
விஜயகுமார்,ஸ்ரீவித்யா நடித்த அருமையான. படம்...Pl Upload .
இசை பிரம்மம் ராகதேவன் மேஸ்ட்ரோ இசைஞானியின் ஒரு சிறு இசைத்துளியை அளித்தமைக்கு நன்றிகள் பல.
After 20 year am hearing it's remind my old gold days thank you
துர்காதேவி படம் எனக்கும் வேண்டும்
@ ஓம்...Valga Nalamudan ...Sangakaala Esaie enru 20.04.2024 aam Nootrandel .Thiru ஐயா Esai meathie lliyaraja avarkalukku ulagamellaam ulla maatruththiranle sarbaga Nal vaalthukkal..Sangakaala eaikaruvekalen meathie...avarkalen Tamilnaadu...valarga sangakala aathi tamilarkalen Eyarkai Vevasayam esai aanmeegam youga thiyanam thirumoolar agathiyar thiruvalluvar tholkappiyar kaniyan poonkunranar Advance happy birthday Swamy bagavaan☆●○☆¤♡☆ shree.Buthare ... maghaavere ... Jayanthi Bi$ Valga ☆☆☆ Nalamudan...☆☆☆ 1:09
First Devi song tune was composed by maestro Ilayaraaja, for 16 vayathinile. As Barathiraja asked for alternate tune, he composed senthoora poovee. That tune was used here.
அருமை
123 wonderfull tune ❤️ song ❤️ superb so nice thank 👍 you ❤️
யோவ் இசைஞானி அழகா அழகா அமேஜிங் அமேஜிங் பாடல் சூப்பர் 😘🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👉😍😘 இசைஞானி இனிக்கும் தேன் நீ🍬🍬
Nice song, movie can't find out
I been looking for this movie can't seem to find 😩
@thomasandrew6432