@TharuvaiPArunCollections

ஈ. வெ. இராமசாமி அவர்கள் செய்ததே, குழந்தை திருமணம் என்னும் உண்மையை உடைத்த சாட்டைக்கு நன்றி. நாம் தமிழர் 💪

@SureshKumar14-fr5mg

படத்தில் நடிப்பவர்களுக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பே இல்லை  வேர்ஸ்ட் பேல்லோ விஜய் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

@PremSangita

சாட்டையின் தரமான வீச்சு  👍👌❤️

@PetchithaiBharathi

இவர்களை மறைத்து எவனையோ கொண்டாடியுள்ளோம்  நல்ல ஸ்டிக்கர் பரம்பறை, விஜய்யிடம் ஆதாரத்தை  மக்கள் மக்கள் கேட்கவேண்டும்

@A.shapthanaA.shapthana

என்ன சிறப்புடா தம்பி வாழ்த்துக்கள் என் தம்பி சாட்டைக்கு❤❤❤

@nagarajansubramanaim2261

விஜய்க்கு தமிழக வரலாறும் தெரியாது
அரசியலும் தெரியாது.
தெரியாத தொழிலில் வந்து சின்னாபின்னா ஆகிறதை விட
தெரிஞ்ச திரைத்துறையில் மேலும் கோலோச்சப் போயிடலாம்.

நன்றி சாட்டை தோழரே.❤❤

@manickarajraj615

சூப்பர் sir🎉🎉 உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது, இதை கண்டிப்பாக குறைந்தது 50 பேருக்காவது நான் கொண்டு செல்வேன்.

@PremAA-t7e

முட்டாளாக இருந்த பல பேரை அறிவாளியாக ஆக்கிய சாட்டை அவர்களுக்கு நன்றி என்னையும் சேர்த்து சூப்பர் டா தம்பி

@djdharma9938

Vijay mind voice: என்ன இந்த கிழி கிழிக்குறான்...நம்ம அவசரப்பட்டு பெரியார்ர நம்ம கோட்பாடுகள்ல முன் நிறுத்தீட்டமோ🤔🤔🤔🤣

@sarankumar9246

குழந்தை திருமணம் இராமசாமி

@sivasekar6195

விஜய் க்கு தனியா ஒரு கானொலி போட்டு, சாட்டையால் வெளுப்பீங்கன்னு போன கானொலியிலேயே நினைத்தேன்.☺️

@mkuymkuy2023

கடைசியா சொன்னாலும் சூப்பர் ஹைலைட்

@ASJeyakumarKamaraj-b7k

சாட்டையின் அறம் சார்ந்த ஊடகப் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏽

@suryaelavarasu939

தரமான பேச்சு👍

@kurinchifotoart9706

சீமான் அப்பவே சொன்னார் !  எழுதி கொடுப்பவனை மாற்று  என்று !  இன்னும் மாற்றவில்லை போல 😀😀😀😀

@maattuvandipasanga

இனி யாராலும் நாம் தமிழர் கட்சியை இன்ஷா அல்லாஹ் அழிக்க முடியாது

@73shanmuga

கொள்கை என்று ஒன்றும் இல்லாத ஒருவரை கொள்கை தலைவராக வைத்திருக்கும் விஜய் தமிழனா என்று சந்தேகம் வருகிறது

@nathanrao8692

NTK 🔥🔥🔥 SEEMAN 🔥🔥🔥🔥
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

@kalyanviji3679

நாம் தமிழர் பிள்ளைகள் உலக அரசியல் படிச்சிட்டு உள்ள வராங்க விஜய் ஒருமன்னும் தெரியது

@parthipand1916

அருமை அண்ணா.. உங்களிடமிருந்து கற்றுக்கொள்கிறேன் நாளுக்கு நாள் 👌