@CinemaTicketTamil

Chandramukhi - Nagavalli Roast -
https://youtu.be/hV47oQ4_X3U

@yeshwa29

That Prabhu reaction in middle of the troll is awesome 🤣💯🔥

@anushiyamohan27

Anga : Shock saamiyaar 😂
Inga : shock ah konjam korachita saamiyaar 🤣🤣

@rethnaactor

அடிக்கடி பிரபு ரியாக்ஷன் சூப்பர் 😄😄😄😄😄

@madasamy8121

என்ன தில்லு பாரு எங்க தலைக்கு 😂😂😂 சூப்பர் சினிமா டிக்கெட்....மாஸ் editing super super 😂😂😂

@kaaviyansn698

P. வாசு சார் ஓய்வு பெற வேண்டிய காலம் வந்து விட்டது..In my childhood days he is my favorite director. But now movies making style and trends are keep changing. he has to realize that one.

@tino.a.t2471

😂யெப்பா முடியலடா சாமி.  கடைசி : அது ஒன்னுமில்ல கீழ போட்டிடு 😂🤣😆👍

@venkatsrk.3001

Chandhramuki 1 Oda Songs Ellam Ippa Headphones Potu Keataalum Avlo Nalla Vibe Feel ah Irukkum 🎧❤️🔥........ Vidhyasagar Supremacy 🔥........

@buvaneswarir1667

நண்பா அத்தித்தோம் பாடலுக்கு பதிலா தோரீ பூரினு நினைச்சேன். 😂😂😂சிரிப்பா இருக்கு அத கேட்டாலே.. 😂

@anbulakshmikpr1995-ky2rc

தோட்டகாரர் பொண்ணு இப்போ பால்காரர் பொண்ணு 😅அப்புறம் சாமியாருக்கு நீங்க சொன்னது செம சத்தமா சிரிச்சிட்டேன் 😂😂😂

@tckumar

இப்படி நாலு படம் பண்ணினா நல்ல மீம்ஸாவது கிடைக்கும்.சூப்பர்.

@Assasin293

Rajiniyae yeduthutu balaiyavae ula yethitangae polae 😂
Prabhu reaction 😂😂😂😂😂
Repeat tae 😅😅😅😅

@sarrveshvar9773

That prabhu reaction.😂

@Blue_angel_6527

P.Vasu sir இன்னமும் 80sலயே இருக்காரு போல 😂

@akkimbrucelee1416

இதற்கு சந்திரமுகி 1 போட்டிருந்தாலே நாங்கல்லாம் போய் பார்த்திருப்போம் 🙃😎😎

@deepachandran6304

நாய்க்கும் பேய்க்கும் சண்டை 😂😂

@vs-br9me

hahah That repeate. repeate..repeate from  4:59 by p.vasu was highlight for me. lol Semme editing ya.

@Aswin778

வித்யாசாகர் சார் உடைய சிறப்பான இசை சந்திரமுகி படத்தை தூக்கி நிறுத்தியது இதுவும் அந்த படம் வெற்றிக்கு ஒரு காரணம் 👌👍❤

@SanthoshSanthosh-db2fv

தேவையில்லாத ஆணியை புடுங்குரதே நம்ம Directorsக்கு time pass 👍👍👍💯

@suresh9905

5:35 apdina 2019 , & 2020 nu artham 😂😂😂😂
Aana nee nalla kalaaikira😅😅😅😂😂😂😂😅😅😅