@princep2437

ஒவ்வொரு முறை கேட்கும்போதும் ஒரு புதிய சப்தம் காதில் வந்து விழுகிறது. இசை மாயாஜாலம் ரகுமான்.

@ranjitharanjitha4349

2025 -ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு இருக்கிங்க என்னோட கணவர் பெயர் Jeeva இந்த பாடலை ஒரு நாள் கூட கேக்காம இருக்க மாட்டே

@steffysteffy4141

Simran Prasanth combination Vera level jodi movie puchirika oru like podugha ❤️❤️❤️😀😀😀🥰🥰😘🥰🥰🥰

@sweetdreams2026

இதெல்லாம் பேருந்துகளில், தெருக்களில் கொளுத்திய பாடல் எங்கள் 90கிடஸ் காலங்களில் 🎉🎉

@o.anandhakumar5641

பாடகர் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் மற்றும் பாடகி சொர்ணலதா குரலில் பாடல் மிக அருமையாக உள்ளது.

@soundarnavneet

Paaaaaa.......Ena Voice Da samy En Humming Queen Swarna Ammavin Voice.Solla Mudiyathu, Solli Theerathu Annaiyin Kural 😘😘😘😘😘😘😘😘😘😘😘

@arrahmanmusicworld2155

தலைவன் இசை புயல் ❤️ 
தலைவன் இசை புயல் ❤️ 
தலைவன் இசை புயல் ❤️ 
தலைவன் இசை புயல் ❤️ 
தலைவன் இசை புயல் ❤️ 
தலைவன் இசை புயல் ❤️ 
தலைவன் இசை புயல் ❤️ 
தலைவன் இசை புயல் ❤️ 
தலைவன் இசை புயல் ❤️ 
தலைவன் இசை புயல் ❤️ 
தலைவன் இசை புயல் ❤️ 
தலைவன் இசை புயல் ❤️
2022 ல் கூட இந்த புயலின் வேகம் இன்னும் குறையேல! AR Rahman ♥️

@sureshv9887

Jodi movie album killed me alive…oh god I still get goosebumps while thinking how crazy I was listening to these songs in my teenage. Rahman brother is so blessed ❤❤❤

@tashzen213

ஜீவா ஜீவா ஓ ஜீவா ஓ ஜீவா
அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா
ஆனந்த பூவே அன்பே வா
அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா
ஆனந்த பூவே அன்பே வா
என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா
என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா
வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா
என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா
என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா
வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா
பூக்களையே ஆயுதமா கொண்டவன் நீதானே
பூவிரிந்து என்னுயிரை கொன்றவன் நீதானே
என் உயிருக்குள் சுரக்கின்ற ஊற்றே வா
பெண் ரகசியம் அறிகின்ற காற்றே வா
தேவைகள் தீர்க்கிற தேவா தேவா வா
ஒரு பூவுக்குள் வசிக்கிற நிலவே வா
என் போர்வைக்குள் அடிக்கிற வெயிலே வா
குளிர் புன்னகை பூக்கும் பூவே வா ஜீவா ஜீவா

காதல் இல்லாத நகரம்
அது காற்று இல்லாத நரகம்
காதல் இல்லாத நகரம்
அது காற்று இல்லாத நரகம்
காற்று இல்லாத இடமும் அட
காதல் தெரியாமல் நுழையும்
கண்ணில் மணியாகி உன்னில் உயிராகி
காதல் யோகம் கொண்டாட வேண்டும்
சந்திர மண்டலம் எல்லாம் நாம் தாவி விளையாடவேண்டும்
ஒன்பது கிரகம் தாண்டி நாம் ஓடி விளையாட வேண்டும்

வானம் முடியும் முடியாது காதல் பயணம்

என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா

என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா
வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா
என் உயிருக்குள் சுரக்கின்ற ஊற்றே வா
பெண் ரகசியம் அறிகின்ற காற்றே வா
தேவைகள் தீர்க்கிற தேவா தேவா வா

அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா
ஆனந்த பூவே அன்பே வா
அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா
ஆனந்த பூவே அன்பே வா

காதல் தப்பென்று சொல்ல

அது கெட்ட சொல் ஒன்றும் அல்ல
காதல் தப்பென்று சொல்ல
அது கெட்ட சொல் ஒன்றும் அல்ல
இரவு நேரத்து போரில் நீ என்னை எப்போது வெல்ல
பெண்மை தோற்றாலும் ஆண்மை தோற்றாலும்
முடிவில் இருவரும் ஒன்றாக வேண்டும்
ஒவ்வொரு காலையின் போதும்
உன் மார்பினில் நான் தூங்க வேண்டும்
காலங்கள் முடிகின்ற போதும்
உன்னை நெஞ்சில் நான் தாங்க வேண்டும்
மீண்டும் மீண்டும் நாம் காதல் ஜென்மம் காணலாம்

என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா
என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா
வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா
என் உயிருக்குள் சுரக்கின்ற ஊற்றே வா
பெண் ரகசியம் அறிகின்ற காற்றே வா
தேவைகள் தீர்க்கிற தேவா தேவா வா
என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா
என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா
வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா

@mohanraj-ir3ej

Thalaivi sim 😍 😍 🔥 🔥 swarnalatha 👌👌👌

@soundarnavneet

ஸ்வரங்களின் அரசி சுவர்ண அம்மா தான் என்றுமே🎸🎤🎧🎷🎺🎸

@MusicLover-ii9vx

பிரசாந்த்திற்கு பொருத்தமில்லாத குரல். ஆனால் இந்த பாடலை இந்த குரலைத் தவிர வேறு எந்த குரலில் கேட்டாலும் நல்லா இருக்காது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் குரல் தேர்வுகள் தனி ரகம் 💖

@T.N420

2024-ல் யாரெல்லாம் இந்த பாடலை  கேக்கிறிங்க

@prabuprabu9854

Swarnalatha amazing voice,🤩

@prabhurajan6635

Swarna + simran combination semma

@vidhyaganesan8068

ஓவ்வொரு காளையின்போதும் உன் மார்பில் நான் தூங்க வேண்டும் செம்ம வரிகள்

@Mubarakgulam1039

❤ 2025 ல்.........கேட்பவர்கள் இருக்கீங்களா.......!!?❤

@ManisuganyaManisuganya

எனக்கு இருபத்தி ஏழு வயதாகிறது...இதுவரையிலும் இந்த பாடலை கேட்டதில்லை.2024ல் தான் கேட்கிறேன்..இந்த குரலுக்கு மனசு மயங்குகிறது...❤❤❤❤❤❤❤

@ariramachandran4752

திரும்ப திரும்ப கேட்க துடிக்கிறது இந்த பாடலை

@prakashvikash8200

உலக அழகி சிம்ரன் தான் என்றுமே