இதில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
அருமையான பதிவு ஜீவா, மக்கள் சார்பில் உங்களுக்கு நன்றி, ஆனால், இஸ்லாமிய மக்கள் மீது தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும், ஐயா முதல்வருக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் செலுத்த வேண்டும்
இதில் இருந்து தெரிகிறது தமிழ்நாடு காவல் துறை முதல்வர் கட்டுப்பாட்டில் இல்லை என்று தோணுது
அரசு கத்தி கொடுத்து வெட்ட சொல்லல ஆனா வெட்டிவாங்கன்னு சொன்னதுக்கு பிறகும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிங்கள ஏன் கைது செஞ்சி சிறையில் அடைக்கல... நாம ஒரு வார்த்த எதிர்த்து பேசிட்டா அரசு அதிகாரிங்கள பணி செய்ய விடாம தடுத்தாங்கன்னு வழக்கு போடுறாங்கள அப்போ இது பணி செய்யாம விட்டது தானே இதுக்கு என்ன தண்டனை...!!!
அநியாயமா ஒரு உயிர் போயிருச்சு
தமிழகத்தில் கூலிப்படை அதிகரிப்பு வன்முறை கலாச்சாரம் ஆக காவல் துறையினர் தற்பரிசோதனை செய்ய வேண்டும்.
அந்த அதிகாரிகளை வேலையைவிட்டு நீக்கி விசாரணை நடத்துமா
True.good service police.
தமிழக மக்கள் தி மு கா விற்க்கு அழிக்கும் ஆதரவை மறு பரிசிலனை செய்ய வேண்டும் முதவரின் அதிகாரத்தில் செயல் படும் காவல் துறை இப்படி நடந்து கொள்கிரது என்றால் யாறை குற்றம் சாட்டுவது முதல்வர்தான் பொருப்பு எடுக்கவேண்டும்
காவல் துறையில் கருப்பு ஆடுகள் இருக்கும்போது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
🎉 Excellent 👌 speech Mr Vallam Basheer great message 🎉also jeeva today 🎉
இந்த ஆட்சியை அகற்ற காவல் துறை சிறப்பாக செயல்படுகிறது 🥵🥵🥵🥵 ஆட்சியாளர்கள் நன்கு சாப்பிட்டு தூங்கு கிறார்கள்
Annan valam BASHEER unga speech super 100 true 🎉🎉
Good explanation by vallam basheer
அங்கு காவல் துறை காவாலி துறையாக உள்ளது
அணைத்துறையிலும் சங்பரிவார் ஊடுருவிட்டது இன்னும் அரசுக்கு தெரியவில்லையா? காவல் ரகசியத்துறை யார் கட்டுப்பாட்டில் உள்ளது? தற்போது படுகொலைகள் அதிமாகியது ஏன்? இவருக்கு அடுத்து அந்த முத்தவல்லி பதவிக்கு யார் வருகிறார்? என்பது மிக முக்கியம்!
தி மு க ஆட்ச்சியில் கட்டபஞ்சாயத்து ரொடிகளை அட்க்கவில்லை என்றால் மீன்டும் ஆட்ச்சிக்குவருவதில் பின்னடைவுவரும் இதில் முதல்வர் கவனம் செலுத்தவில்லை என்றால் நான் திமுகவிர்க்கு ஓட்டு போட்டவன் என்ற முரையில் முதல்வருக்கு தெரிவித்துக் கொள்கிரேன்
ஜீவா டுடே அவ்வப்போது சரியான விஷயங்களை மக்கள் மன்றத்தில் எடுத்து வைப்பதில் எள்ளளவும் தாமதம் இல்லாமல் செய்திகளை உடனுக்குடன் தந்து கொண்டிருக்கிறீர்கள் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் வல்லம் பஷீர் அழகான விளக்கம்
Really Mr. Vallam Baseer explanation is excellent. Need justice.
@jeevatoday5887