@saiteja930

I am from Telangana 
 I will support Tamil Nadu❤🖤

@bejoybehappy

I am from Andhra Pradesh 
But I support tamilnadu

@Ramesh.g976

I am from Karnataka. I will full support with Tamil Nadu.❤❤❤❤

@raphaeljohnson3999

Mrபவன் உங்கள் மாநிலத்தை பாரு இங்கு உனக்கு என்ன வேலை இது தமிழ் நாடு அரசின் கொள்கை முடிவு உன் வேலையை நீ பாரு

@aathvikp9821

Yappa Pavan intha pakkam varatha appuram avlothan thambi

@SuryaPavi-n5u

அமெரிக்காவில் அரசு பதவிகளில் பணி செய்பவர்கள் இரு மொழிக் கொள்கை படித்த தமிழர்கள் தான்

@DeepakGowthamp

காலத்துக்கு ஏற்றாற் போல நடிக்கும் நாடக  நடிகன் பவன்.

@GoldOnline

உம் வேலையை
பாரும். தமிழ் நாட்டை  சி எம் பார்த்துக்குவார்.

@saravanakumars6041

நீங்கள்  சொன்னதுக்கு அப்புறம் இந்தி பேசரவங்கள   திருப்பி அனுப்ப வேண்டியதுதான்

@rajmurugan5049

எதுக்காடா நாங்க ஹிந்தி படிக்கணும்

@aarumugasamy9806

பண்ணாடகல்யாண்....

@2kitugaming667

இந்தி"படிங்கன்னுகால்ல"விழுந்து"கெஞ்ச"ஆரம்பிச்சுட்டாங்க😂

@Jayakp76

இவரின் பெரும்பாலான தெலுங்கு படங்கள் -நடிகர் விஜய்யின் டப்பிங் படங்கள் தான்😂

@rameshteaching8527

அறிவை வளர்க்க தாய்மொழி கல்வியும், உலகத்தோடு தொடர்புகொள்ள ஆங்கிலம் போதும். தேவை பட்டால் அனைத்து மொழிழையும் கற்ப்பன் தமிழன்.

@sakthia464

கவரிங் கல்யாண்.... Comedy piece..

@ganeshkrishnamoorthy361

வெளிநாட்டில் இருந்து பொருள் தமிழகத்திற்கு வருகிறது அதற்காக அவர்கள் தமிழை கற்றுக் கொண்டா  பொருளை அனுப்புகிறார்கள் இதெல்லாம் மடத்தனமான கேள்வியாக இல்லையா அதேபோல் அவர் தமிழை கற்றுக்கொண்டு தமிழ்நாடு பற்றி பேசலாமே  நாங்க கொடுத்த காச தான்   திருப்பி கேட்கிறோம் அவன் காசு கேட்கல

@visalakshi71

நாங்க பீகார்𝗨𝗣 மக்களை கூப்பிட்டோமா  அவங்க வாழ்வாதரத்துக்கு இங்கு வராங்க பவன் சார்

@dupukkudupukku6664

காமெடி

ஜாக்சான் படமும்
கூட தமிழ் தான் பார்ப்போம் போடா

டைனோசார் படத்தையே😢 தமிழ்ல தான் பார்ப்போம் போடா😢

@jalalm3072

நீங்கள் சொல்வதை கேட்பதற்கு நாங்கள் அடிமைகள் கூட்டமல்ல திராவிட சிங்கங்கள்.

@Sahananavas-e7m

Let's trend #joker pavan kalyan 🤡