sir 3 acers iruntha tharuvangala
விவசாய நிலத்துக்கு பட்டா கேட்டு ஐம்பது வருடமாக மணு கொடுத்துட்டு இருக்கும் இன்னும் கொடுக்கல. எல்லாம் இருக்கு இதுல மோட்டார் வேர ம் அதையும் அவங்களுக்கே கொடுங்க.
Borewell submersible tharuvangala sir
பல வருடங்களாக உள்ளதுதான்,காகிதத்தில் மட்டும் உள்ளவை😢
Enaku innom motor bumpu tharamatturaga
ஏற்கனவே பம்ப் வாங்கி 30 வருஷம் ஆயிருச்சு மோட்டார் புகைந்து போச்சு. இப்போது புது மோட்டார் மணியத்தில் வாங்கலாமா
இது அரசியல் கட்சிகள் மட்டுமே
1/2 acer can?
Sir ennaku 4.5 ekkar supcity motor kidaikuma sir
அனைத்தும் கட்சி காரர்களுக்கு மட்டும்
Ethu yarukavathu vanthu iruka
யூனியன் ஆபீஸ்ல பம்புசெட் பத்தி யாருமே சொல்லவே இல்ல
4.25 ஏக்கர் இருந்தால் கிடைக்குமா
சார் எனக்கு இரண்டு ஏக்க நிலம் உள்ளது பம்ப்செட் மோட்டார் குடுப்பாங்களா கொஞ்சம் சொல்லுங்க சார்
Very bad service
இந்த திட்ட மே இல்லை னுசொல்றாங்க
விளம்பரத்தில்மட்டும்தான்உள்ளதுநிஜத்தில்எவனும்தரல
😂😂😂😂😂
@kabilsibil3554