சூர்யாவுக்கு ஒரு ரகுவரன் ஜீவாவுக்கு ஒரு நாசர். ஊக்குவிப்பு. ❤
ராம்,ஈ, டிஷ்யும், சிவா மனசுல சக்தி கோ,கற்றது தமிழ்,நண்பன், என்றென்றும் புன்னகை... யோசிக்காமல் ஞாபகம் வந்த ஜீவா வின் சிறந்த படங்கள் ❤
Apart from Actor. Nasser is also a trainer in Koothu Pattrai. He is dead serious and professional trainer.
நாசர் sir ku வாழ்த்துக்கள்.. But ஜீவா very good actor... I love him
ஆமா🎉🎉🎉நாசர் இப்படி கேட்டார்னு அப்பவே பேப்பர்ல வந்துச்சு😂😂😂ஆனா அதற்கு பிறகு ஜீவா தன்னை அழகாக மெருகேற்றி தன்னை சிறந்த நடிகர் என்று நிரூபித்து விட்டார்🎉🎉🎉ஈ, ராம், நண்பன், கோ, என்றென்றும் புன்னகை,கற்றதுதமிழ்,ப்ளாக் போன்ற படங்கள் வேற லெவல்
கோ படம் shootingla உங்கள பாத்த bro செம azhaga irundhinga.. Enga ooru Pondicherry la 😊
Correct ahh dhaan keturkaru
very good actor & practical soul, he realised & groomed himself... 👍🏻
Naser was angry because he thought Jeeva wasn’t dedicated
Jeeva உங்கள் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்.
ஜீவா in As,கோ,நீ தானே என் பொன் வசந்தம்,நண்பன்,ராம்,என்றென்றும் புன்னகை,❤
சினிமாவில் எல்லோர் மனசிலும் அது தான் இருக்கும், நாசர் நேரடியா கேட்டுவிட்டார்.
One of my favourite memories from 2 years i spent in chennai was watching katradhu tamizh and SMS in prarthana drive in with my friends.. golden days 😊
That's one of the things makes you perfect bro.. you're an awesome actor 👏👏👏
My fav katrathu tamil .. comeback with a good movie Jeeva....
Jeeva the best actor Kartathu tamil gypsy so many tamil cenima pride movies💎
My favourite ஜீவா
E movie the best ever ❤❤❤. From Malaysia
நான் உங்க ரசிகன். ❤❤❤
@jayandrans5440