@ravis3217

ஜாதி மட்டும் அல்ல பண திமிர்

@இளவரசிமசாலா

❤தூக்கு தண்டனை கொடுத்துதிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்...பரவாயில்லை சாகும் வரை உள்ள போட்டு சாவடிங்க...கோகுல் ராஜ் ஆன்மா சாந்தி அடையட்டும்...

@bhuvankumar1390

Na kooda avana release panitagalonu bayadhuten😂 jailaye savatum andha nai

@balamurugang5646

இவனுக்கு ஆதரவாக கமெண்ட் போடும் அனைவன் மீதும் வழக்கு போட வேண்டும்

@SubraMani-r2h

Mathivathani  speech  super

@jpvinusam

நியாயமா இந்த ஆளுக்கு தூக்கு தண்டனை கொடுத்து இருக்கணும். 🤦

@kaaviyah

It was very worst domination this particular caste back 30 years ago...resorting to killing ppl ...even now that headweight has not gone down

@BAI-GowthamM

Semma video

@renukadevirenukad9157

Ama ...Evan periya appatakkar ...kolaikaran. Intha latchanathula bgm vera intha tharuthalaingaluku

@durgalakshmi2248

அரசுக்கு நிதி சுமை
கேஸ் ஸ  முடிங்க.

@thiru1990dinesh

Piyush manush rocks that "nottuthu" awesome

@balasvlogb562

இதற்கு ஜாதியை காட்ட வேண்டிய அவசியம் இல்லை!எல்லா ஜாதிகளுக்குள்ளும் ஆதிக்க மனப்பான்மை உள்ளவர்களுக்கு சரியான தண்டனை வழங்கிய ஆகவேண்டும் அதுதான் இப்போது நடந்திருக்கிறது!நீதிக்கு தலைவணங்குகிறேன்!

@rr-88

Expected video.....😂😂😂 Insta pona full ah jathiveriyans videos.... Yuvaraj jathi veriyan promotion videos than....😂😂😂

@YOGAPRAKASHM

Eppadiyum onnum 2 yearla bjbla join panni release aaga poran

@whoami4rmtn

Kavundan iyer ponna kattuna iyer ithe maathiri pannalama

@muthukumar3803

👏👏👏 Super 👌

@subbaiahmookkiah4588

மனிதர்கள் நிம்மதியா வாழ வேண்டும் என்றால் 
மிருகங்கள் கூண்டுக்குள்தான் இருக்க வேண்டும்...

@bharathimohanc2157

Pavam Yuvraj gethu kataran nechikitu life thoichitan. Next namma EPS 😂😂😂

@billasaravana6379

ஹெல்மெட் போடலானதான் பெரிய குற்றம் இதெல்லாம் சின்ன விஷயம் 😔😔
பாவம்டா

@aksvlogs8477

அப்ப கவுண்டர் பெயரை பயன்படுத்த.... கவுண்டர் பெயருக்கு சொந்தகாரர்கள் என்ன செய்ய வேண்டும்????????😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊