வெல்லும் தமிழ் தேசியம் ❤🔥 தமிழ் திருநாட்டின் தலைமகன் அண்ணன் சீமான் அவர்கள் ❤️ நாம் தமிழர் 💥
NTK 2026❤❤❤❤❤❤
வாழ்த்துகள் தம்பி, கிஷோர். நாம் தமிழர்
Political mass leader செந்தமிழ் சீமான் அவர்கள் CM 2026💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯
வாழ்த்துக்கள் கிஷோர் அண்ணா பிரிய குமார் தம்பி..❤❤
சகோதரர் கிஷோர் கே ஸ்வாமி சகோதரர் பிரியகுமார் அருமையான விவாதம்
நாம் தமிழர் கட்சி 🙏 💪
தம்பி பிரியா குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மேலும் நாம் தமிழர் கட்சி சீமான் மீது தெலுங்கு மொழி பேசும் மக்கள் வன்மத்தை கக்குகிறார்கள் எனவே தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து சீமான் அவர்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் நன்றி வணக்கம் திருச்சிற்றம்பலம் ❤❤❤
உண்மையில் மக்களுக்கு சேவை செய்ய நினைப்பவர்களுக்கு எதிராக நீதிமன்றம் மற்றும் அரசியல் கட்சிகள் எத்தனை முறை வழக்கு பதிவு உண்மை ஒரு நாள் வெற்றிகரமாக உலாவரும்
அண்ணன் எப்போதோ பேசியது நியாபகம் வருகிறது - பதவி முடிஞ்சு, நீ எந்த முலைல போய் உக்கார்ந்தாலும் நீ செஞ்சு தப்புக்கு, விடாது வந்து சேரும் உன் தண்டனை எனும் பொருள்பட பேசி இருப்பார். அதிகாரம் நிச்சயம் வரும், எத்தனை மூட்டுகள் போட்டாலும் வளர்ந்து வந்து ஆட்சி அதிகாரத்தில் வருவான் அண்ணன் சீமான். அன்று இவர்கள் நிலையை எதிர் நோக்கி உள்ளேன்.
மிக சிறப்பு இருவருக்கும் வாழ்த்துக்கள்
❤❤ மேற்படி கருத்து நீதிமன்றம் தேவையில்லாமல் தெரிவித்த கருத்து
உண்மையைச் சொல்லும் கிஷோர்கே சாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
உடன்பிறப்பே உளுந்தபிறப்பே அருமையாக உள்ளது ❤❤❤😂😂😂
வாழ்த்துக்கள் கிஷோர் 🎉
நாம் தமிழர் .
தமிழ் காணொளியின் பெயரை தமிழில் உடனே விழி தமிழா என்று மாற்றினால் தமிழர்கள் மிகவும் மகிழ்வார்கள்.
தமிழ்த் தேசியம்
நீதித்துறையும் திராவிட நடனம் ஆட ஆரம்பித்து விட்டது போல...
@Iruthayaraj-e6x