@tharania1508

ஒன்றாக வேண்டும் தமிழர்கள் 
வென்றாக வேண்டும் தமிழ். ❤

@VetriVelC-st1zv

நாம் தமிழர் கட்சி வேண்டும் என்று ம் வேண்டும் 🐯🐯🐯💯💯💯

@Tami_ln

அண்ணன் திரு.ஏர்போர்ட் மூர்த்தியார் அவர்கள் அனைத்து தமிழர்களின் ஒற்றுமையை விரும்புகிறார்....❤❤❤❤❤❤❤திரு.மூர்த்தியார் அவர்கள் இது போன்ற பல கூட்டங்களில் பேச வேண்டும்....இவ்வாறு செய்வதால் தமிழர்களிடையே விழிப்புணர்வு ஏற்படும்....

@vallalar10

தமிழனாய் ஒன்றிணைவோம் வாருங்கள் தலை நிமிர்ந்து அடுத்த தலைமுறையை வாழ வைப்போம் 👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥💖💖💖💖💖💖💖

@வென்றுமுடிக்க

திமுகவின் சூழ்ச்சியை அண்ணன் தெளிவாக விளக்குகிறார்.

@MunirathinamC-tv8vv

அண்ணன் Airport Moorthy அவர்களின் பேச்சு மிகச்சிறப்பு.

@MARIVU-r7b

தமிழக்குடிகள் அனைவரும் ஒன்று பட்டு தமிழ் தேசிய அரசியலை வெற்றி பெற செய்ய வேண்டும் ❤️ வெல்லும் தமிழ் தேசியம் 💗 நாம் தமிழர் ❤‍🔥

@moteenaa

நல்ல முடிவு மூர்த்தி அண்ணா இருவரும் இணைந்து ஒரு சில ஜாதி பிரச்சினைகளை தீர்த்து வைத்தாலே  தமிழர் ஆட்சி அதிகாரத்திறக்கு நல்ல தொடக்கமாக அமையும். வாழ்த்துக்கள்

@SathiaTamil

அண்ணன் சீமான் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி ❤❤❤❤❤

@MohanInterior-gr1iq

மூர்த்தி அண்ணன் தொடர்ந்து இதுபோன்று பல கூட்டங்களில் பங்கேர்கவேண்டும்

@சேவகன்செந்தில்

மிக அருமையான மிக தெளிவான மற்றும் உணர்வு பூர்வமான உணர்ச்சி பூர்வமான அறிவு பூர்வமான விளக்கம் புரட்சி வாழ்த்துக்கள் தமிழர் ஒற்றுமை ஓங்க வேண்டும்

@manivannanthangavelu4919

அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களின். முயற்சி வெற்றி.தமிழ் தேசியம் வெல்லும்

@pandianarumugamtamil

தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்க வேண்டும்2026

@dharmalingamarumugam3035

நாம் தமிழர் Hungary யிலிருந்து வரவேற்கிறேன். முதல்வர், இரண்டு துணை முதல்வர் மாறி மாறி ஐந்து வருடம் - அண்ணன் சீமான், அய்யா அன்புமணி, அண்ணன் airport மூர்த்தி. வெற்றி நமக்கு அருகில். தமிழர்கள் நாம் தமிழ்நாட்டை ஆளுவோம். வளமாக்குவோம், செழிதோங்க செய்வோம். தலை நிமிர்வோம். ஒன்று பட்டு பயணடைவோம்.

@PrabhuNickson

நாங்கள் பறையர் குடியில் தோன்றிய தமிழ்ர் இனம் ...
எங்கள் சக உறவுகள் வன்னிய சொந்தங்கள்,  
சக தமிழ் குடிகள் அனைவரும் எங்கள் சொந்தங்கள்..
நாங்கள் தலித்துகள் இல்லை இல்லை இல்லை இல்லை இல்லவேயில்லை,,,,
அண்ணன்கள் , திரு அன்பு மணி ராமதாஸ், திரு ஏர்போர்ட் மூர்த்தி இருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 
நாங்கள் தமிழர்கள்..💪👍

@kmahendran506

இந்த உணர்வுபூர்வ ஒற்றுமையே தமிழர்கள் நமக்கு நன்மை தரும்

@தமிழ்தாசன்_65

சாதிவாரி கணக்கெடுப்பும் , பஞ்சமி நிலமீட்பும் தமிழ் இன முன்னேற்றத்திற்கு மிக மிக மிக கட்டாயமான ஒன்று... 🔥🔥🔥😠

@Keerthana-j7j

ஏர்போர்ட் மூர்த்தி அவர்களசொல்வது போல தமிழர்களாக ஒன்றிணைவோம் வாழ்க தமிழ்

@Cutieworld411

அனைத்து தமிழ் குடிகளும் ஒன்று சேர்ந்தால் 2026ல் சுத்தத் தமிழன் ஆட்சிதான். ஆதலால் மானதமிழர்களே ஒன்றுகூடுவோம். 2006ல் நாமே நம்மை ஆளுவோம். வெல்க தமிழர் ஒற்றுமை.💪❤️

@MARIVU-r7b

அருமையான விளக்கம் ❤‍🔥 அண்ணன் ஏர்போர்ட் 💗 மூர்த்தி அவர்களுக்கு எங்களது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் ❤️ நன்றி நாம் தமிழர் 💥