@mediamanstudio5977

இதுக்கு மேல பெரியவரை வெச்சி செய்ய முடியாது !
அவருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ! 😂😂😂❤️

@ManoEditz-

எப்பா சாமி Office-ல செம்ம டென்ஷன் படுத்திட்டாங்க....உன் வீடியோ பார்த்தேன் சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது டென்ஷன் எங்க போச்சுன்னு தெரியல...நன்றி நண்பா ஜெய்பீம்........

@mmmmmm814

👉இந்த  சனல்யில்   வந்த   மிக   சிறந்த  காமெடி   video  இது   தான்  சகோ 👍👍🔥🔥😘

@thurkeshwaran1819

தலைவா இத்தனை நாள் இந்த சேனலை பார்க்காமல் இருந்து விட்டேன் ... வேற லெவல் broo தைரியமாக பன்னிருக்கிங்க 🔥🔥🔥💯💯💯 ... From Madurai ❤️

@kavyavasan4286

இளைய தலைமுறை யோசிக்கனும். இப்படி ஜாதி வெறிய ஏற்றி தன் மகனை அரியணை ஏற்ற வைக்கும் சுயநலவாதியை புரிந்து கொள்ள வேண்டும்.

@நந்த_கணக்கன்பட்டி_சாமி_பக்தன்

கவுண்டமணியும் வடிவேலுவும் இப்போதெல்லாம் நடிக்கவில்லை என்று நான் மிகவும் கவலைப்பட்டேன், அதை மாம்பழம்🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭 நிறைவேற்றியுள்ளது.நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

@deeparajd2854

நகைச்சுவை கலந்த kp troll மிக மிக அருமை this is best troll.

@muthusamy8652

சிரிச்சு சிரிச்சு மனசு லேசா ஆயிடுச்சு 🔥🙏🙏😀😭😭

@BhagatSingh-gu7bt

பேச்சு ஆற்றல் இல்லாத  ஒரு தலைவர் 
பண்பு இல்லாத  ஒரு தலைவர்,
பக்குவம் இல்லாத  ஒரு தலைவர்,
ஜாதி  வெறி ஊட்டம்  ஒரு தலைவர்,
சமூக சிந்தனை  இல்லாத ஒரு தலைவர்,

@gowthamnagarajan8627

நானும் எவ்வளவோ காமடியை பாத்து இருக்கேன் இப்படி பாத்தது இல்லையப்பா பொழது போறதே தெரியலை இப்படி அடிக்கடி போடுங்க மிகவும் நன்றி.

@kumaranran9757

செந்தில் (பிச்சைக்காரன்) குரல் அவ்வளவு பொருத்தமாக இருக்கு.💙❤️💙😆😆😆😂🤣🤣🤣

@vijayarajavijayaraja5852

அருமையான நகைச்சுவை
"ஆனந்தமோ  ஆனந்தம் "

@venkatesang9174

3.50 அந்த ஆளு அசிங்கப்படுத்தறதக்கூட புரிஞ்சிக்காம சிரிக்கிற அனிமல் குட்டிகள்  வேற லெவல் காமெடி!🤣

@sskctx

சிரிச்சு முடியலை. Today fun overloaded.

@arulkumar.k2023

வா தலைவா சத்தியமா இந்த வீடியோவுக்கு மரண waiting

@ayyanperiyaswamy7115

இவனெல்லாம் ஒரு தலைவன் என்று நம்பும் அப்பாவிகள் பாவம்

@emsmalai6495

உனக்காக தான் தலைவா காத்திருந்தோம் வருக வருக Kp வாழ்த்துக்கள் நண்பா ஜெய் பீம்

@snackstaste4645

Vera 11....இன்னும் சாதி என்னும் பிற்போக்கு தனம் கொண்ட ஒரு இனம்.... இவர்கள் இருக்கும் வரை இந்த இனத்தை காப்பாற்ற இயலாது...

@neelownakitchen129

Youtupe la நா பாக்கற எல்லா வீடியோவும் பாத்த அப்பறம் தான் லைக் போடுவன் ஆனா KP Troll la லைக் போட்டுட்டு தான் வீடியோ பாக்கவே start பண்ணுவேன்...

@navaneethakrishnan1238

அருமையான நகைச்சுவை ...😄😄