Any Pari-Varun combo fans 🎉❤
பாரிசாலன் வீடியோக்களை எல்லோருக்கும் பரப்புங்கள். உங்கள் உறவினர்கள், நண்பர்கள், வாட்ஸ்அப் குருப் அனைத்திலும் பாரிசாலன் வீடியோக்களை பரப்புங்கள். ஒவ்வொரு வீட்டிலும் பாரிசாலன் குரல் ஒலிக்க வேண்டும்.
பாரி நண்பா நீங்கள் இயக்கம் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது..என்றும் நண்பன் பாரியின் வழியில்.நெல்லையிலிருந்து..
பாரி, வருண் இரண்டு பேரும் soulfull persons❤❤
தமிழ்நாடு கடன் சுமை பற்றி ஒரு விரிவான காணொளி வேண்டும்
Arumai 🎉
as predicted awesome
தூய தமிழ் தேசியம் ❤ பாரிசாலன் மட்டுமே தமிழர்கள் ஆதரவு தர வேண்டும் ❤️🩹2033
அருமை தம்பிகளா 👌🏿👌🏿👌🏿
Paari saalan 👌🔥🔥🔥🔥
வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம் உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்
Paari பாரி❤️💥🔥வருண் Varun
பாரி நீ சொன்னது போலவே உதயநிதிய துணை முதல்வர் ஆக்கிட்டானானுங்க
Paari anna - varun anna vazgha valamudan ❤❤❤❤❤
திராவிட தியாகி செந்தில் பாலாஜிக்கு ஊழலின் தந்தை கருணாநிதி விருது வழங்க, கழக கொத்தடிமைகள் சார்பாக கோரிக்கை வைப்போம் உடன் பிறப்புகளே
என்றும் சிறப்பு நீங்கள் இருவரும் தமிழர்கள் நலன் கருதி பேசுபவர்கள் 🎉
இருவருக்கும் வணக்கம் தம்பி..❤
பதிவு.நன்று
❤❤❤மகிழ்ச்சி காணொளிக்கு
@narayananmscinfotech1708