@CKeditz-cx7kj

கூட்டம் கூடி ஒரு பொம்பளைகிட்ட வீரத்தையே காமிச்சீங்களே வாங்கடா உங்களுக்கு இருக்குது

@srisabarjothidam5962

❤️வாதத்தில் வெல்லமுடியாதவன்❤
❤அவதூறை கையில் எடுப்பான்❤❤❤

@kshabu26

காயடிக்க போறானுங்க தம்பிகளா 😢😢😢

@veerasekar3263

ஒளுகமா இருக்க வேண்டும் இல்லை என்றால் இப்படித்தான் 😂

@DMK.Patturaj

இவ்வளவு நாள் ஆமயனை பேசவிட்டு வேடிக்கை பார்த்தது இதற்க்குத்தான்

@kgovindan4149

தமிழ்நாட்டில் இப்படி ஒரு கேவலமான அரசியல் கட்சி தலைவரை மக்கள் பார்த்ததில்லை 😂😂😂

@GabrieldossDoss

ஏப்பா நான் ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேன்

@SanthanamRamanathan-k6d

எங்களுக்கு இனி ரெண்டு அண்ணி....

@RajaSekaran-tb6bc

வன்புணர்வு செய்யும் போது இனித்ததா.... 
க௫கலைப்பு செய்யும் போது.. கலகலப்பாக இ௫ந்ததா... 
அனுபவி ஆம, அனுபவி.

@arunprasath2806

நன்றி ஐயா 🎉🎉🎉

@007vikatan

அண்ணே ... அண்ணி இப்போதும் ரொம்ப அழகா இருக்காங்க இல்ல...

@sivaramankonapet7013

போடுங்க சார் கொண்டு போய் போடவுளா போடுங்க சார்

@tupaizdtupai9829

அரசியலுக்கு வருகிறோமென்றால், அதன் விளையாட்டு முறையைப் புரிந்துகொள்ள வேண்டும். எதிர்க்கட்சியால் 'உடையாடை கிழிக்கப்படும்' நிலை வருமென்றால், அதற்கு தயாராக இருக்க வேண்டும். அதற்கெல்லாம் தயார் இல்லை என்றால், அரசியல் விடுத்து கூட்டுறவுச் சங்கத்தில் சேருங்கள்—அதிகபட்சம் வருடாந்த கணக்காய்வு மட்டுமே சந்திக்க வேண்டியது இருக்கும்

@SudalaiMani-n9i

நாதக கட்சி அழிய காரணமே சாட்டை துரைமுருகன்தான்😅

@ntk9555

மீண்டும் பைத்தியம் வந்திச்சி

@mohankrishnan3480

ஒழிந்தான் ஆமையன்.சிறைக்கு செல்வது  உறுதியாகி விட்டது...

@PraveenPraveenKumar-n6g

Puduchi jaila podunga sir aamai thalaivanai.

@M.Muthusamy-i1h

இதே வேலையை தான் ஊடகங்கள் செய்கிறது. மக்கள் நன்மைகான ஊடகங்கள் கிடையாது.

@ramachandran8630

🎉🎉🎉

@MSELVAM-o7j

தர்மம் தோற்றதாக சரித்திரமே கிடையாது 🙏