நண்பா எங்களுக்கு இது போதாது முழு காணொளி வேண்டும் 👍👍👍🙏🙏🙏
நான் இத்தனை வருடமாய் இந்த பாடல்கள் ஜேசுதாஸ் பாடியது என்று நினைத்திருந்தேன் ❤
ஒவ்வொரு பாடலிருக்கும் வித்தியாசமான voice-ஆ இருக்கு....
Captain Vijayakanth & Jayachsndran combo best of jayachandran
சினிமா டிக்கெட்க்கு ஒரு வேண்டுகோள்.. தற்போது ஜெயச்சந்திரன் பற்றி ஒரு வீடியோவை முழுவதுமாக போடும் படி கேட்டுக்கொள்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அனைத்து பாடல்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மாவோட குரல் ஒலித்து கொண்டே இருக்கும்
கொடியிலே மல்லிகைப்பூ..... மறக்க முடியாத பாடல் .... நினைவு திரும்புது ....
இப்படி ஓருபாடகர் எனக்கு இப்போதுதான் தெரியும் பாடல் அனனத்தும் மிகவும் அற்ப்புதம் அய்யா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
உண்மையிலேயே under rated பாடகர் தான் 😢
மறக்க முடியாத குரல், நீங்காது ஐயாவின் நினைவுகள்.
இவர் குரல் அதிகமாக கேப்டன் சார் படங்களில் தான் ஒலித்துள்ளது
கேக்கும்போதே சந்தோசமா இருக்கு We miss you jayachandran sir 💔
தாலட்டுதே வானம்.... One of the favourite bro
மனதை வருடும் பாடல்கள்.பதிவிட்டமைக்கு நன்றி.அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.😢
Wow❤❤❤இவ்ளோ அழகான பாடல்கள் இவர்தான் பாடியிருக்கிறார் இப்போது உங்களால் தெரிந்துகொன்டேன்!
இனிய குரல் வளம் அழகிய தமிழ் உச்சரிப்பு, என தனித்தன்மை கொண்ட பாடகர் ஜெயச்சந்திரன் அவர்கள்...
Perfect voice for vijayakanth sir❤ unique voice.. may his soul rest in peace😢
ஐயா உங்கள் ஆத்மா இறைவனடி சேர இறைவனை பிரார்த்திக்கிறேன்
Legendary ஜெயச்சந்திரன் ஐயா அவர்கள் என்றென்றும் ❤🙏🏻🙏🏻🙏🏻❤ 🤩❤ கவிதை அரங்கேறும் நேரம்... மலர் கணைகள் சொல்லாமலே யார் பார்த்தது... மாஞ்சோலை கிளிதானோ... ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை... மயங்கினேன் சொல்ல தயங்கினேன்... தென்றல் அது உன்னிடத்தில்... காத்திருந்து காத்திருந்து... சின்ன பூவே மெல்ல பேசு... உந்தன் காதல் வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்... பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா... காளிதாசன் கண்ணதாசன்... பூவ எடுத்து ஒரு மால தொடுத்து... வச்சேனே வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள் புல்லை கூட பாட வைத்த புல்லாங்குழல்... காதல் வெண்ணிலா கையில் சேருமா... கொடியிலே மல்லிக பூ... மணக்குதே மானே... காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும்... என்மேல் விழுந்த மழைத்துளியே... வண்டிமாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா... 🤩❤ My All time favorite Songs... 🤩😍😍😍😍😍🤩 மிஸ் யூ... ஜெயச்சந்திரன் ஐயா 😞🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😞
@Punithamuthu-ry3ue