@BalaMurugan-ri6ly

பிள்ளைகளுக்கு சாராயம் வாங்கி கொடுக்கும் தரமான அப்பா

@HajiHaneef-hx8dk

தெளிவாக பார்க்க போறோம் என்று சொல்லவில்லை.
ஆனால் கடைசியில் சரியானதை செய்ய சொன்னீர்கள் சகோ. 
செய்திகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் சகோ

@Thuraisamymanoharan

ஞானசேகரன்களுக்குச் செல்ல அப்பா சுடலை .

@ThavaraneeKanapathipillai

வானொலியை முடிக்கும் போது போட்டியளே ஒரு டயலாக் 👍 சிறப்பு தம்பி சாட்டை வாழ்த்துகள் 🙏🙏🙏 👌 நன்றி

@sivasubramaniamkajendran9401

தமிழ்நாட்டிலேயே இளைஞர்களுக்கு சாராயத்தை கொடுத்து வளர்க்கின்ற அப்பாவாக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்

@thamuthamu-ug6qs

இத்தனை பிரச்சனைக்கு காரணமே அப்பாதான் சகோ.

@kamalkalaiselvan8427

நடக்கறது கேவலமான ஆட்சி இதுல இந்த கருமம் வேற.

@PeerPeer-b5j

இப்படிபட்ட கல்நெஞ்சம் படைத்த கேவலமான செயற்கை அப்பா எங்களுக்கு 
தேவை இல்லை 
என்னைப் பெற்ற உண்மையான அப்பா எனக்கு 
இருக்கிறார் அவ‌ர் போதும் எனக்கு

@BalaMurugan-ri6ly

சாராய வியாபாரி ஸ்டாலின் அதுதான் சூப்பராக பொருந்தும்

@Thilagavathi-c6l

அண்ணா வடிவேல் காமெடி மாதிரி லிஸ்ட் பெருசா போயிட்டு இருக்கு அப்பானு சொன்னது தப்பா போச்சுன்னு  நினைக்கும் அளவுக்கு லிஸ்ட் சொல்லிட்டிங்க  சூப்பர் அண்ணா நாம் தமிழர் அண்ணன் சீமான் வழியில் வென்றே தீரும்

@PremSangita

அப்பா❌ 
தகப்பா❌
 போட டோப்பா 💯✅😂😂

@riyaskhan1220

திருநெல்வேலி இருட்டு கடை அல்வா வெளிச்சமாக இருக்கே அப்பாவின் மைட் வாய்ஸ்

@BalaMurugan-ri6ly

தமிழனுக்கு தெலுங்கன் அப்பாவா

@JEYAKUMAR-crp

அப்பப்பா
😂
சிறப்பான பதிவு
🙏🏻
நிகழ்ச்சியை முடிந்த விதம், மிக சிறப்பு

@kddharmaraj4156

அப்பா என்ன துணை முதலமைச்சராக ஆக்கி விடுங்கப்பா பத்து வருஷமா வெளிநாட்டில் வேலை பார்க்கிறேன் காசே சம்பாதிக்க முடியல

@apkmani

மதுபானத்தை ஊட்டி ஊட்டி வளர்த்த அப்பா இந்த மாதிரி ஒரு அப்பாவை எங்கயுமே பார்க்க முடியாது

@76sugumarparamasundaram

அருமை தம்பி துரை 👌🏿👌🏿👌🏿
அந்த சொரியார் தமிழ் நாட்டு தந்தை அல்ல அது ஒரு ஆந்தை

@velusamysivan-dt2ul

"டேய் தகப்பா" நாட்டாமை பட தமாசு நினைவுக்கு வருகிறது.

@chandrankalavathy4166

70 வயசு கிழவனுக்கு இன்னும்அப்பாவாக ஆசை!வாழ்த்துக்கள்

@BABUBABU-pd9pg

சாட்டை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சாட்டை வாழ்க ❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯❤️💯