@syedmustafa1486

இன்னும் இதபற்றிய டேட்டாஸ் எதிர்பார்க்கிறோம்.
ஏனெனில் உங்கள் வீடியோக்கள் டேட்டாஸ் அடிப்படையில் ஆணித்தரமாக இருக்கும்.வாழ்த்துக்கள் தோழர்.தமிழ் வாழ்க.

@APTM-hq1hg

மெரினா புரட்சி போல ஒரு போராட்டம் தேவை படுகிறது....

கல்வி மாநில பட்டியலுக்கு வந்தால் தான்  நம் பிள்ளைகள்
அவர்கள் விரும்பிய லட்சியத்தை 
அடைவார்கள்.......

@murugansellaiah1969

பட்டி நல்லாவே பார்க்குறீங்க😂சூப்பர் டிங்கரிங் 😂

@DjeacoumarPALANI

தம்பி, கொஞ்ச நாளா உங்க video பாக்கல தொடர்ந்து போடூங்க தம்பி... வாழ்த்துக்கள்...🙏🙌

@selvarajugurusamy9742

சூப்பர் அருமை அருமை வாழ்த்துக்கள் நன்றிகள்

@stalinpy2091

தரமான பதிவு வாழ்த்துகள் 🎉

@alawrence5665

Excellent Comrade.

@bentenBesti

It was Tamil, it is Tamil & It will Tamil

@Selvendran_K_T

இவர்களின் குரலை கலாய்ப்பர்துக்கு கேட்க கூட வெறுப்பாக இருக்கிறது.

@yuvarajvelumani7760

ஹிந்தி படுச்சா எவனும் மத்திய அமைச்சர் ஆனா தமிழ்நாட்டுக்கு ஆதரவா அமைச்சரவைல பேசலாம், அரசு வேலைக்குப்போகலாம் னு ஒருதர் கூட சொல்லல.. எல்லாரும் பானி பூரி, டீ காபி, ஆட்டோ ஓட்டுறத பத்திதான் போசுறாங்க.. இதுலயே தெரியுது.. ஹிந்தி படுச்சா என்ன வேலைக்கு போகமுடியும்னு.. 😅

@mechkik

Let them implement the nep in Kendra Vidyalaya, with tamil as a second or third language in TN.

@Indian-sh2xz

Excellent bro. You made a great point. They don’t want our kids to go to US, Canada or Europe rather to MP, Gujarat and UP

@MuthuvelPon

உண்மையாக
நல்ல 
பட்டி
டிங்கரிங்கிதான்
சூப்பர்.தலைவா

@asathyamurthy2481

"Rule of the law!" 😀😀😀😀😀 The fellow, who happens to be a central minister, doesn't know the meaning of what he says. The state has every right to formulate and follow its own educational policy.

@gunasekaransubbaiah3449

பானி பூரி வியாபாரம் செய்பவர் தமிழ் தெரியாமல் பானி பூரி எப்படி வியாபாரம் செய்கின்றார் மேடம் ? எப்போபார் சாப்பாடு சாப்பாடுதான் ! வாய் பேசா முடியாதவர்கள் எப்படி தனது தேவைகளை பூர்த்தி செய்கின்றார்கள் தலைவரே ?

@RJ_Jebakumar

இந்த படிச்சா இரயிலில் டிக்கெட் எடுக்காம இந்தியா முழுவதும் க்ககூஸ்ல போகலாம் 😂😂😂

@rathinavelsivan

Thumbnail  superb  தோழர் 🎉🎉🎉
Content  எப்பவுமே superb 🎉🎉🎉

@rengarajm6782

தமிழ்நாடு தனிநாடாக வேண்டிய நேரம் வந்து விட்டது.
தமிழ்நாடு தனிநாடாக வேண்டிய நேரம் வந்துவிட்டது.
தமிழ்நாடு தனிநாடாக வேண்டிய நேரம் வந்துவிட்டது.

@mothiezhil

Excellent sir, ours is ONLY bilingual (Tamil and English)

@Jason1234-m5f

GREATEST ANNA