அருமையோ அருமை இந்த படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இன்னும் இந்த படத்தை பார்க்காதவர்கள் உடனடியாக பாருங்க சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏
நின் 👇👣பாதம் சரணடைந்தேன் அய்யனே... ✨🔥சூடர் ஒளியாக தோன்றிய அரும்பெரும் ☀சூடரே ஐய்யப்பா.... நீயே துணை... ஓம் சாமியே சரணம் ஐய்யப்பா🐯
இந்த காணோலியை பார்த்ததும் மிக்க மகிழ்ச்சியாகவும் திருதியாகவும் உள்ளது மிக தெளிவான உரையாடல் சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏
We are watching this movie about lord Ayyappan in our Sabarimala yatra with my son. His excitement got doubled up to get the blessings from Swami Ayyappa after watching this movie in train. Thank you so much team for creating this wonderful video. Swamiye Saranam Ayyappa.
ஐயப்பனின் கதை எனக்கு இன்னைக்கு தான் தெரியும். இதை தெரிய வைத்ததற்கு இந்த வீடியோ உதவியாக உள்ளது. ரொம்ப நன்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த வருஷம் நான் முதல் முறையா அயப்பனுக்கு கன்னி சாமியா மாலை போட்ருக்கேன் இப்போ இந்த பதிவ பார்த்து நெறைய விசியம் தெரிஞ்சிகிட்டேன் வாழ்த்துக்கள் 💐 🙏ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏
உன்மை பரம்பொருளே எங்களை காத்து இரட்சிக்கும் மணிகண்ட சுவாமியே சரணம் ஐயப்பா ❤️
ஒவ்வொரு வருடமும் உங்கள் ஆலயம் வர மனம் துடிக்கிறது.இந்த வருடம் அதற்கு ஆரம்பமாக இருக்க, எங்கள் ஐயப்பன் சாமி உங்கள் ஆசிர்வாதம் வேண்டும்....
கலி யுகத்தில் வாழும் தெய்வம் சுவாமியே சரணம் ஐயப்பா எனது குருநாதர்
மிகவும் அருமை... சஞ்சலமான மனமும் நிலை பெறும்... குழந்தைகள் காண வேண்டிய அழகான படைப்பு...
அருமையான பதிவு உங்களுடைய பதிவுக்கு மிக்க நன்றி முழுமையாக பதிவை பார்த்தேன் மிக அருமையாக இருந்தேன் சாமியே சரணம் ஐயப்பா
சாமியே சரணம் ஐயப்பா.....இப்படத்தை பார்க்கும்போது மனம் மகிழ்ச்சி அளிக்கிறது 🙏🙏🙏🙏
இத்திரைப்படம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது... ஓம் சாமியே சரணம் ஐயப்பா....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சுவாமியே சரணம் ஐயப்பா ❤ அருமையான காணொலி மிக்க நன்றி 🎉
இப்படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் ரசிப்பது போல் உள்ளது🙏🙏🙏🙏ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏
முதல் பாடல் என்னை மெய் சிலிர்க்க வைத்தது ஓம் சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏
Ayyappan story Ivolo clear ah neat ah sonnathuku romba nandrikal.... 🤝🏻🫂Om Saamiye Saranam Ayyappa...!! 🙇🏻🙏🏻
ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🔥 எவ்வளவு அழகாக & அருமையான திரைப்படம்.. ஐயனை பற்றி அறிய வேண்டியவை 🔥
ஐயப்பா நீ தவம் போல கிடைத்த அதே போல எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் தர வேண்டும் ஐயப்பா சாமியே சரணம் 🙏🙏🙏
@Adhi_sakthi_angalamman21