சீமானுக்கு நான் ஆதரவாக இருக்க காரணம். தொடர்ந்து தமிழ்தேசியம் பேசுகிறார். தனித்து நிற்கிறார் தமிழனை மற்ற மொழி காரர்கள் அடித்தால் கேள்வி கேட்கிறார் அதனால் சீமான் எனக்கு பிடிக்கும்.
தமிழர்களை காத்து உயர்த்த நினைக்கும் தமிழன் தான் தமிழ் நாட்டை ஆள வேண்டும். வாழ்க தமிழ், வளர்க தமிழர் இனம்.
Thanks
21:07 ஜெபா,பிரியகுமார் உடனேவிழிதமிழா ஊடகம்😂😂😂
பாரிசாலனை போல் ஒழுங்கில் சிறந்தவன் தமிழின கொள்கை கோட்பாடு களை உயிராக மதிப்பவனே இந்த தமிழ் மண்ணை ஆளட்டும் 🎉🎉
சீமான் தும்முனா கூட பிரச்சினை ஆகுது..
பாரிசாலன் அவர்களே இந்த மக்களை நல்வழி படுத்தி ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் இன்னும் 1000 வருடம் ஆனாலும் ஆட்சிக்கு வர முடியாது வர விட மாட்டார்கள் நமக்கு ஆட்சி பவர் வேணும் அப்பறம் அதை வைத்துதான் இந்த மக்களை நல் வழி படுத்த வேண்டும் அதற்கு முன்னாடி 1000 காரணம் சொல்லி கொண்டே போனால் கடைசி வரைக்கும் 4 பேர் வருவான் 4 பேர் போவான் ஆட்சி ஒரு போதும் கிடைக்காது.....🙌🙌🙌🙌கடைசி வரைக்கும் இப்டியே குத்தம் மட்டும் சொல்லி கொண்டே இருங்கள் தமிழ் தமிழ் தேசியம் ஒரு போதும் வெல்லாது 💯💯💯
எதற்காக சீமான் முன்பு எதிர்த்தார் என்பது முக்கியம். இரஜினி அரசியல் தலைமை ஏற்று தமிழர் நிலத்தை ஆளவேண்டும் என்கிற சிந்தனையை தான் எதிர்த்தார் .
இது எல்லாம் சீமான் க்கு பின்னடைவு தான். RD உடைய பேச்சை சீமான் கேட்டால் இதான் நிலமை
21:06 Udane Vizli Tamila 😂
தம்பி , பாரி உங்கள் கருத்தியல் சரிதான். ஆனால் களத்திலும் நீங்கள் சீமான் அவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.🎉
தமிழ் தேசியம் வேண்டும் 🎉🎉🎉தமிழர் ஒற்றுமை வேன்டும் ❤❤❤
சீமான் பேசவேண்டியது ரெண்டு நாள் என்ன நடக்குது பாக்க வேண்டியது பின் அதை விமர்சனம் செய்து காணொளி போடுவது இது தான் சமீபமாக பாரியின் நிலைப்பாடு
பாரி 7 கோடி பேருக்கு தமிழ் தேசியம் புரிய வைத்து தான் ஆட்சி புடிக்க முடியும் பாரி. ஆட்சி புடித்து 1 வருடத்துல அனைவருக்கும் புரிதல் வர வைக்க முடியாத,
பாரி நிருபர்கள் கேள்வி கேட்பதால் வேறு வழியின்றி அண்ணன் பதில் சொன்னார் இதில் என்ன தவறு இருக்கிறது
சீமான் அண்ணனின் நாட்டின் பிரச்சனை போராட்டம் இதுபற்றியான விவாதங்கள் ஆளும்கட்சி அரசியலுக்கு எதிரான களப்பணி மக்களோடு செய்லபடுவது இதெல்லாம் பெரிய மதிப்பு பெற்று வரும் தலைவராக சீமான் பிம்பம் உருவாகி வருகிறது..அதை தொடர்ந்து அந்த செய்தி அதுசார்ந்த மக்கள் பிரச்சனைகளை பேசுபொருளாக இருப்பது தான் தமிழ் தேசியத்தை வலுப்படுத்தும் மக்களுக்கு உணர்த்தும்.. இடையில் ஏன் இந்த சினிமா செய்திகள் சினமாதரப்பு அரசியல் விவாதமாக மாறுவது அதற்கு ஊடக பேசுபொருள் மாறும்போது மக்கள் பிரச்சினை சரியான அரசியலை விட்டு மீண்டும் சினிமா தலைவர்கள் விவாதமாக தடுமாறுவது தேவையற்றது.. ரசிக மனப்பான்மை மாறவேண்டும் ..ஊடகபேசுபொருள் அரிட்டாப்பட்டி பிரச்சினை நாம் தமிழர் முன்னெடுப்பு நன்றாக இருந்தது...மாவீர்ர் நாள் கூட்டம் பற்றி மக்களை கவன ஈர்ப்பு போய்கொண்டுருந்து சூழல் ...அதற்குள் ரஜினி சீமான் சந்திப்பு பேசுபொருள் ... தமிழின பிரச்சினைகளை நமக்காக போராடிய முன்னோர்கள் பற்றிய வரலாறு பேசுபொருள் மாவீரர் நாள் வரை நாம் தமிழர் அதில் கவனம் செலுத்தி மக்களை அதைப்பற்றி சிந்திக்க வைப்பது இந்த சூழலில் இதை நாம் தமிழர் அதில் கவனம் செலுத்தவேண்டும்...
நாம் தமிழர் கட்சியும், சீமானும் மக்கள் போராட்டம் எத்தனை நடத்துறாங்க அதெல்லாம் நீங்க விவாதம் பண்வதில்லையே ஏன்?
வணக்கம் பாரி வாழ்த்துக்கள் இலங்கை அரசியல் பற்றியும ஒரு காணொளி உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்
@TamilVazhga2026